468
வற்றாப்பளைக்கண்ணகிஅம்மன் பொங்கலைமுன்னிட்டுபாரம்பரியவட்டக்களரிமுறையில் காட்டாவிநாயகர் முன்றலில் சினம் கொண்டு சிலம்புடைத்து நீதி நிலைநாட்டிய கண்ணகி கதை கூறும் கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்துவரும் சனிக்கிழமை 27.05.2023 இரவு 7.00 மணிக்குமிகச் சிறப்பானமுறையில்மண் மணம் வீசும் முல்லை மோடிக் கூத்து அளிக்கை செய்யப்படுகின்றது.
பண்பாடுமிகு மண்வாசம் வீசும் முல்லைமோடிக் கூத்தான கோவலன் கண்ணகி நாட்டுக் கூத்தானது கோவலன்,கண்ணகி வரலாற்றையும் மிகவும் சிறப்பாகக் எடுத்துக் கூறுகின்றது.
கலைத்தாய் நாடகமன்றம்
முள்ளியவளை
முல்லைத்தீவு.
Spread the love