384
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போதைய 04 வருட சிறைத்தண்டனை முடிவடைந்த பின்னர் இந்த சிறைத்தண்டனை நடைமுறைக்கு வரும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Spread the love