314
கொழும்பு வெள்ளவத்தையில் ஆண் ஒருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (9) கோட்டையில் இருந்து தெகிவளையை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிாிழந்தவாின் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love