379
சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ, பதவி விலகியதனையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை நியதமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளாா்.
Spread the love