Home இலங்கைசப்ரகமுவ மாகாண ஆளுநராக  நவீன் திஸாநாயக்க

சப்ரகமுவ மாகாண ஆளுநராக  நவீன் திஸாநாயக்க

by admin

 

சப்ரகமுவ மாகாண ஆளுநராக  பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ,  பதவி விலகியதனையடுத்து   ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை  நியதமிப்பதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக  தொிவிக்கப்படுகின்றது.

அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் என  ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளாா்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More