365
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் மகேஸ்வரன் மணிமண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11.06.23) நடைபெற்றது.
இதன்போது மாலைகட்டுதல், கோலம் போடுதல், விவாத மேடைகள், சமய சுற்றுலா, தோரணம் கட்டுதல், வித்தியாசமான பிரசாத வகைகள் தயாரித்தல், போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
Spread the love