263
சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியமித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02.06.23) இராஜினாமா செய்திருந்தார். அவரது வெற்றிடத்துக்கே நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love