385
முதல் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.06.23) இரவு காலமானார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் உடுவில் பிரதேச செயலக ஒழுங்கையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
Spread the love