324
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love