661
முல்லைத்தீவிலிருந்து கட்டாருக்கு வேலைக்காக சென்ற இளைஞர்கள் இருவா் அவா்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இரு இளைஞா்களும் இரு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்பதனால் காரணத்தால் அவா்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த இளைஞைர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love