344
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய பயணம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவா் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் தனது பயணத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love