429
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வ்ழங்கப்பட்டுள்ளது. தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கிலேயே அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது . எனினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love