Home உலகம்இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை

by admin

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வ்ழங்கப்பட்டுள்ளது. தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கிலேயே   அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது . எனினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More