272
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச் சட்டங்கள் திருத்தங்கள், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானத்தை அனுப்பிவைத்துள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
Spread the love