399
இத்தாலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 37 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 25 வயதான பெண் ஒருவரை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணை சந்தேக நபர், பூங்காவிற்கு இழுத்துச் சென்ற போது குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கோட்டு அங்கு சிலர் வந்ததை தொடர்ந்து சந்தேகநபர் தப்பிச் சென்றதா க ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினா் ன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
Spread the love