385
தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த இராசரத்தினம் நாகேந்திரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கபப்ட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love