Home இலங்கையாழில். வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

யாழில். வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

by admin
தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த இராசரத்தினம் நாகேந்திரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கபப்ட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More