477
, யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக் குழுவினர் தாய்க்கு பிரசவம் பார்த்தனர். மூன்று குழந்தைகளும், தாயும் நலமாக உள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
Spread the love