429
வெளியாகியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
பௌதிக பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் 6 இடங்களையும் 6 மாணவர்களும், உயிரியல் பிரிவில் முதல் 5 இடங்களையும் 5 மாணவர்களும் யாழ் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 33 பேர் 3 பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love