366
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில் 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிரான வாக்கெடுப்பு மாலை ஆரம்பமான நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளாா்.
Spread the love