438
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொடா்கின்றது.
தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறையினா் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன
இந்த மீட்பு பணிகளின் போது துப்பாக்கி சன்னங்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
Spread the love