375
யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதா
மருந்து தட்டுப்பாடு , வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும். அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே இரு தினங்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
Spread the love