488
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று வௌ்ளிக்கிழமை (06) அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்ட போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
Spread the love