533
கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான வேத்தியர் சவால் கேடய விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது.
கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியிலையே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் 24 விவாத அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love