487
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார்,
சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில், யாழ்ப்பாண காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love