430
இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போரில் முதல் பெண் போராளியும் இந்திய இராணுவத்திற்கு எதிரான சமரில் முதலில் உயிர் தியாகம் செய்த இரண்டாம் லெப் மாலதியின் 36 வது நினைவு நாள் நிகழ்வு நேற்றைய தினம் (10) மாலை 6 மணியளவில் அடம்பனில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. .தமிழ் ஈழப்போர் வரலாற்றில் வீரசாவடைந்த முதல் பெண்ணாக மாலதி நினைவு கூறப்படுகிறார்.
றித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் மாலதியின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து மாலதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது
Spread the love