609
மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் இன்று (17) காலை 7:30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளார். முள்ளிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேரூந்தை ஒன்றையே எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏனையோர் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவ் விபத்தில் காயமடைந்தவர் சிலாவத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனார்.
Spread the love