285
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டு
அதனால் தமிழகம் செல்வதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக உண்டியல் குலுக்கி நிதி சேகரித்து வருகின்றனர். இதில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார், மாரீசன்கூடல் குசுமாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், வலி. தென்மேற்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், மாதகல் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love