434
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (22) இரவு கட்டுநாயக்க பகுதியில் மோதி ஏற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனா்.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களின் பேருந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஏற்பட்டம இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love