256
முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு வாகனங்களை விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பேருந்து மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் அவரை இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தலவுள்ளனா்.
Spread the love