379
யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளது.
இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில்
இச்சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love