1K
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love