Home இலங்கைஇலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் பதவிவிலகியுள்ளாா்

இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் பதவிவிலகியுள்ளாா்

by admin

 

இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி  விலகியுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க  அறிக்கையொன்றை  வெளியிட்டிருந்த நிலையில்  அவர்  தற்போது  பதவி  விலகியுள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More