450
நேபாளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 132 போ் உயிாிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். நேற்றிரவு 11.42 மணியளவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love