406
திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன
Spread the love