446
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஒரே ரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா். .
மண்சரிவில் காணாமல் போயிருந்த குறித்த நால்வரையும்
அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவா்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் அரச செலவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love