357
யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு ஆகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்றைய தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதில் யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
Spread the love