270
திருக்கார்த்திகையை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் கைலாச வாகனத்தில் எழுந்தருளி உள்வீதியுலா வந்தார்.
மாலை 4.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று, ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட சொக்கப்பனை எரித்தல் வைபவம் நடைபெற்று, முருக பொருமான் வள்ளி தெய்வானை சமேதராய் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதியுலா வரவுள்ளார்.
Spread the love