Home இலங்கை யாழில். தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் பிறந்து, 26 நாட்களேயானா , குழந்தை ஒன்று நேற்று முன்தினம், தாய்ப்பால் குடிக்கும் போது , பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. கொடிகாமம் , மிருசுவிலை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

தாய் பால் குடிக்கும் போது , பால் புரைக்கேறி ,சுவாச குழாய்க்குள் சென்றதால் , மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More