Home இலங்கை இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத்

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக சனத்

by admin

 

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள்  வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக     அமுலுக்கு வரும் இந்த நியமனத்தின்படி, இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய கண்காணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More