262
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளன கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் சம்மேளன கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் முக்கியஸ்தர் பசில்ராஜபக்ஸவும் இந்த சம்மேளனத்தில் கலந்துகொண்டு உள்ளார்.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.
Spread the love