331
இலங்கை சென்றுள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள், யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த குழுவினர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
Spread the love