1.5K
இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தடையை சர்வதேச கிரிக்கட் பேரவை நீக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love