337
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (01) தடை விதித்துள்ளது. அத்துடன், அவரை நாளை (02) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love