2.3K
நடிகா் விஜயின் , விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
Spread the love