362
சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டுவரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய ஜனாதிபதி செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love