347
யாழ் – கோப்பாய் காவல்நிலையத்தின் அறை ஒன்றிலிருந்து இன்று (11) அதிகாலை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற காவல்துறை உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவுத் தொிவித்துள்ள காவல்துறையினா் , உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்துள்ளனர்.
Spread the love