Home இலங்கைகோப்பாய்  காவல்நிலையத்தில்  காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

கோப்பாய்  காவல்நிலையத்தில்  காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

by admin

 

யாழ்  – கோப்பாய்  காவல்நிலையத்தின் அறை ஒன்றிலிருந்து இன்று    (11) அதிகாலை   காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற  காவல்துறை உத்தியோகத்தரின்  சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த  காவல்துறை உத்தியோகத்தர்  தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவுத் தொிவித்துள்ள காவல்துறையினா் , உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை  என   தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More