496
உக்ரைன், இஸ்ரேல், தைவான் ஆகிய நாடுகளுக்கு 95 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் தொகையை வழங்குவதற்கான பிரேரணைக்கு அமெரிக்க செனட் சபை அனுமதி அளித்துள்ளது.பல மாதங்கள் நிலவிய கருத்து மோதல்களுக்குப் பின்னர் இந்த அனுமதி கிடைத்துள்ளது. எனினும் அடுத்த கட்டத்தில் இந்த பிரேரணைக்கு சவால் விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Spread the love