338
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
“பிரச்சனை இல்லை. இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும். நான் அனுபவித்து விட்டேன்.” இன்று நாடே அதை எதிர்க்கிறது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love